டீக்கடை உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் ரத்ததான முகாம் நமது நிருபர் ஏப்ரல் 2, 2023 4/2/2023 9:22:39 PM சென்னை பெருநகர டீக்கடை உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஞாயிறன்று (ஏப்.1) ராயப்பேட்டையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. 19வது ஆண்டாக நடைபெற்ற இந்த முகாமில் சங்கத்தின் தலைவர் டி.அனந்தன், செயலாளர் சுந்தரம் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.