districts

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ரத்த தான முகாம்

பகத்சிங், ராஜகுரு சுக்தேவ் ஆகிய மார்ச் 23 புரட்சியாளர்களை நினைவுகூறும் வகையில் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் 50 மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.

;