அண்ணாதுரை நுங்கு சீவி வாக்கு சேகரிப்பு நமது நிருபர் ஏப்ரல் 12, 2024 4/12/2024 10:28:31 PM திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி வேட்பாளர் சி.என். அண்ணாதுரை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி தலைமையில் ரெட்டியார்பாளையம் கிராமத்தில், மக்களுக்கு நுங்கு சீவிக் கொடுத்து வாக்கு சேகரித்தார்.