districts

img

அனிதா நினைவு நாள் அனுசரிப்பு...

‘நீட்’ தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் உயிர்நீத்த அனிதாவின் நினைவு நாளான வெள்ளியன்று (செப்.1) சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் வே.அருண்குமார் உள்ளிட்டோர் பேசினர்.