districts

img

அகர்சன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 19ஆவது பட்டமளிப்பு விழா

மாதவரத்தில் உள்ள அகர்சன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 19ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமையன்று (ஜன.21) சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் எஸ்.கௌரி மாணவர்களுக்கு பட்டமளித்தார். இதில் கல்லூரி முதல்வர் டாக்டர்.எம்.மோகன கிருஷ்ணன், செயலாளர் ஸ்ரீஹரீஷ்குமார் சாங்கி உள்ளிட்ட துறைத்தலைவர்கள் , பேராசிரியர்கள் பங்கேற்றனர்.