districts

img

குபேர நகரின் அகோர காட்சி...

சென்னையில் அவ்வப்போது பெய்துவரும் மழையால், 188 வட்டம் மடிப்பாக்கம் குபேரன் நகர் 13, 14, 15 வது தெருக்களில் வாகனங்கள், பாதசாரிகள் செல்ல முடியாத வகையில் மிக மோசமான நிலையில் உள்ளது. இந்த தெருக்களை சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?