மோடி அரசை எதிர்த்து... நமது நிருபர் ஜூலை 29, 2022 7/29/2022 12:59:17 PM அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், மாவு வகைகள், வெல்லம், மோர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு ஒன்றிய அரசு விதித்துள்ள ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.