விழுப்புரத்தை கலக்கும் பிரம்மாண்ட பானை நமது நிருபர் ஏப்ரல் 11, 2024 4/11/2024 8:55:10 PM விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் விசிக வேட்பாளர் துரை.ரவிக்குமாருக்கு ஆதரவு திரட்டும் வகையில் பிரமாண்ட பானை வாகனத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.