districts

img

50 ஆயிரம் ரூபாய் தேர்தல் நிதி

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரிய தொழிலாளர் சங்கத்தின் தலைவர் க.பீம்ராவ், பொதுச் செயலாளர் எம்.பழனி ஆகியோர் சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணனிடம் 50 ஆயிரம் ரூபாய் தேர்தல் நிதி வழங்கினர். (கீழ்படம்) இதேபோன்று சிஐடியு மத்தியசென்னை மாவட்ட செயலாளர் சி.திருவேட்டையிடம், எம்.பழனி 25 ஆயிரம் ரூபாயை  வழங்கினார். உடன் சங்க பொருளாளர் ஞானபிரகாசம், துணைததலைவர் சி.சத்தியநாதன் உள்ளிட்டோர் உள்ளனர்.

;