districts

img

ஈரோடு மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்க கிளை அமைப்பு, கொடியேற்றுவிழா

ஈரோடு மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்க கிளை அமைப்பு, கொடியேற்றுவிழா மற்றும் பெயர் பலகை திறப்பு விழா அந்தியூர், பொய்யேரிக்கரையில் நடைபெற்றது. இதில், திரளானோர் பங்கேற்றனர்.