districts

மத்திய தொழிற்சங்கங்கள் நடத்தும்  இருசக்கர வாகன பேரணி

விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய தொழிற்சங்கங்கள் நடத்தும் 
இருசக்கர வாகன பேரணி
நாள்: 26.01.2021 செவ்வாய்கிழமை.
நேரம்: காலை 9.30 மணி
இடம்: மகளிர் தொழில்நுட்ப கல்லூரி, 
பாப்பநாயக்கன்பாளையம் சாலை, கோவை.

;