districts

img

உடுமலை புத்தகாலயம் - திருப்பூர் பின்னல் ட்ரஸ்ட் இணைந்து நடத்தும் 10  ஆவது உடுமலை

உடுமலை புத்தகாலயம் - திருப்பூர் பின்னல் ட்ரஸ்ட் இணைந்து நடத்தும் 10  ஆவது உடுமலை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு உடுமலையில் பள்ளி  மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கலை இலக்கிய போட்டிகள்  நடைபெற்றது.