தமிழ் நாடு அரசு மகளிருக்கு வழங்கும் உரிமை தொகை ஆயிரத்தை பிட்சை நமது நிருபர் மார்ச் 16, 2024 3/16/2024 10:52:40 PM தமிழ் நாடு அரசு மகளிருக்கு வழங்கும் உரிமை தொகை ஆயிரத்தை பிட்சை என்று கூறிய பாஜக நிர்வாகியும், நடிகையுமான குஷ்புவை கண்டித்து உடு மலை திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.