கோவை மாநகராட்சி, உக்கடம் தெற்கு, ஜி.எம்.நகரில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் கண்காணிப்பு கேமராவுடன் அமைக்கப்பட்டுள்ள பதற்றமான வாக்குச்சாவடி மையத்தை கோவை மாவட்ட தேர்தல் பார்வையாளர் எம்.கோவிந்த ராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன், தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் உள்ளனர்.