districts

img

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கோவை சூலூர் பேரூராட்சி 7 ஆவது வார்டில் போட்டி

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கோவை சூலூர் பேரூராட்சி 7 ஆவது வார்டில் போட்டியிட மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஏ.வேலுச்சாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.