கோவை மாநகராட்சி, ஆர்.எஸ்.புரம் மாதிரி பள்ளியில் கோடை கால சிற்பக்கலை சிறப்பு பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி, மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் பாராட்டு தெரி வித்தார். முதன்மை கல்வி அலுவலர் சுமதி, உதவி ஆணையர் சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.