districts

img

சேலம் அரைஸ் இன்டர்நேசனல் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளி மாணவ, மாணவிகள்

சேலம் அரைஸ் இன்டர்நேசனல் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற  பிளாஸ்டிக் மறுசுழற்சி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, சேலம் ஐந்து ரோடு அருகில் உள்ள தனியார் மகாலில் நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.