districts

img

தமிழக அமைச்சரவையில் புதிதாக சுற்றுலாத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர்

தமிழக அமைச்சரவையில் புதிதாக சுற்றுலாத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.ராஜேந்திரனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டத் தலைவர்கள் சந்தித்து புத்தகம் அளித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் மேவை.சண்முகராஜா, செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடபதி, பொன்.ரமணி, மேற்கு மாநகரச் செயலாளர் எம்.கனகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.