districts

img

மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.அலமேலு - ராஜேந்திரன் இல்ல திருமண நிகழ்வு

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.அலமேலு - ராஜேந்திரன் இல்ல திருமண நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர்கள் என்.பாண்டி, செ.முத்துக்கண்ணன், மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, சேலம் மாவட்டச் செயலாளர் மேவை.சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு, மணமக்க ளான எஸ்.ஆர்.நிவேதா - ஆர்.கதிர்வேல் தம்பதியை வாழ்த்தினர். அப்போது, 20 தீக்கதிர் சந்தாக்கள் வழங்கப்பட்டன.