கோவை ராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலை பள்ளி மைதா னத்தில் தண்ணீர் தொட்டி அமைக்கும் சூயஸ் நிறுவனத்தின் நடவ டிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் அசாரூதின், செயலாளர் தினேஷ் ராஜா உள் ளிட்டோர் கோவை மாநகராட்சி ஆணையரைச் சந்தித்து மைதா னத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்த னர்.