முத்தூர் - வெள்ளகோவில் சாலையில் உள்ள மாந்தபுரத்தில் இருந்து வெள்ளகோவில் செல்லும் வழியில் பாப்பம்பாளையம் பிரிவு முன்புறம் குடிநீர்த் திட்ட பிரதான குழாய் அதிக அழுத்தம் காரணமாக அடிக்கடி சேதமடைந்து வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.