districts

img

78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இயற்கை நண்பர்கள்  அமைப்பினர்

78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இயற்கை நண்பர்கள்  அமைப்பினர், லயன்ஸ் கிளப் உதவியுடன் கோவை மாவட்டம், காரமடை வன பகுதியில் அமைந்துள்ள பரளி மின் நிலையம் அரசு உயர்நிலைப் பள்ளி  மாணவர்களுக்கு, இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கினர்.