districts

img

நாமக்கல், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், கூத்தம்பூண்டி கிராமத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணி

நாமக்கல், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், கூத்தம்பூண்டி கிராமத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ச.உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.