districts

img

கோவை, வெள்ளலூர் பகுதி மார்க்சிஸ்ட் கட்சி கிளைகள் சார்பில், ஒரு லட்சம் ரூபாய்  

கோவை, வெள்ளலூர் பகுதி மார்க்சிஸ்ட் கட்சி கிளைகள் சார்பில், ஒரு லட்சம் ரூபாய்  கட்சி நிதி, மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கோவை நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ஆர்.நடராஜனிடம் மாவட்ட குழு அலுவலகத்தில் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கிளைச் செயலாளர்கள் வரதராஜன், மணி, தமிழ்வாணன் மற்றும் இடைக்குழு உறுப்பினர்கள் ரங்கநாதன், குருநாதன் ஆகியோர் கலந்துகொண்டர்.