districts

img

தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் ஞாயிறன்று ஊட்டசத்து விழிப்புணர்வு போட்டி

தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் ஞாயிறன்று ஊட்டசத்து விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது. இதில், மகளிர் திட்ட இயக்குநர் பி.பாபு, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சீனிவாச சேகர், மாவட்ட சமூக நல அலுவலர் ச.பவித்ரா, மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.