தேசிய சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி நமது நிருபர் பிப்ரவரி 7, 2024 2/7/2024 9:48:46 PM தேசிய சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி குமார பாளையத்தில் நடைபெற்றது. இதில், பல்வேறு அறிவுரைகள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்க ளுக்கு வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் வழங்கி விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர்.