districts

img

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஆவாரங்காடு பகுதியிலுள்ள நகராட்சி துவக்கப்பள்ளி

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஆவாரங்காடு பகுதியிலுள்ள நகராட்சி துவக்கப்பள்ளிக்கு, குமாரபாளையம் சட்டமன்ற உருப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பி லான 65 பென்ச் மற்றும் டெஸ்க்குகளை, தங்கமணி எம்எல்ஏ வியாழனன்று வழங்கினார். இந்நிகழ் வில், பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.