districts

img

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட் டணி கட்சி சார்பில் நகராட்சி 11  ஆவது வார்டில் போட்டி

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட் டணி கட்சி சார்பில் திருமுருகன்பூண்டி நகராட்சி 11  ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் கலைச்செல்வி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.