districts

img

2022 – 2023 ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழ கங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டி

கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழ கங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளை மாநக ராட்சி ஆணையர் மு.பிரதாப் துவக்கி வைத்தார். இதில், ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.