districts

img

கோவை இருகூர் பகுதியில், கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணி

கோவை இருகூர் பகுதியில், கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் கணபதி பா.ராஜ்குமாரை ஆதரித்து, பி.ஆர்.நடராஜன் எம்.பி., தலைமையில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், இருகூர் பேரூராட்சி தலைவர் சந்திரன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம், ஒன்றியச் செய லாளர் சந்திரன், பேரூராட்சி வார்டு கவுன்சிலர் ஸ்டாலின் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி களின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.