districts

img

தேசிய ஜூனியர் கேரம் சாம்பியன்ஷிப்: திருப்பூர் இளைஞருக்கு தங்கப்பதக்கம்

திருப்பூர், பிப்.5 - மும்பை நகரில் அண்மை யில் நடைபெற்ற47ஆவது தேசிய ஜூனியர் கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் திருப்பூரைச் சேர்ந்த இளை ஞர் க.நவீன்குமார் முதலி டம் பெற்று தங்கப்பதக்கம் வென்று சாம்பியன் பட்டத் தை கைப்பற்றினார். தமிழ்நாட்டிற்கும், திருப் பூர் மாவட்டத்திற்கும் நவீன் குமார் பெருமை சேர்த்தி ருப்பதாக திருப்பூர் மாவட்டம் கேரம் சங்க தலைவர் ஸ்ரீ அம்மன் ஃபேஷன் எஸ்.சிவா பாராட்டு தெரிவித்துள்ளார்.