மார்க்சிஸ்ட் கட்சியின் பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய குழு உறுப்பினர் எம்.சக்திவேல் முதலாம் ஆண்டு நினைவு தினம், படத்திறப்பு விழா, பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், நாமக்கல் மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் திரளானோர் பங் கேற்றனர்.