districts

img

ஈரோடு மாவட்டம், பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியின் எலக்ட்ரானிக்ஸ்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியின் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் இன்ஸ்ட்ருமென்டேசன் துறை பேராசிரியர் எஸ்.விஜயசித்ராவுக்கு பஞ்சாப் மாநிலம், லாமிரின் டெக் ஸ்கில்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய சிறந்த பெண் ஆசிரியருக்கான விருதினை ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா வழங்கினார். கல்லூரியின் தாளாளர் ஏ.கே.இளங்கோ, முதல்வர் வி.பாலுசாமி உள்ளிட்டோர் வாழ்த்தினர்.