இந்தியா மோடிக்கான கேள்விகள் என்ற பிபிசி தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட ஆவணப் படம் நமது நிருபர் ஜனவரி 30, 2023 1/30/2023 11:58:15 PM இந்தியா மோடிக்கான கேள்விகள் என்ற பிபிசி தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட ஆவணப் படம் சனியன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அனுப்பர்பாளையத்தில் திரையிடப்பட்டது. இதில் திரளானோர் பங்கேற்று காணொளியை கண்டனர்.