“நான் பாஜகவில் சேருவேன் என்பது வதந்தி” என்று எஸ்.பி. வேலு மணி கூறியுள் ளார். திமுக - அதிமுக கூட் டணி சேருமா? பாஜக -காங்கி ரஸ் கூட்டணி சேருமா? அதுபோலத்தான். அதிமுக தாய்க் கட்சி இங்கு தான் மற்றவர்கள் வந்து சேர் வார்கள். பாஜகவில் நான் சேரப்போவதாக திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுகிறது.
மூன்று சதவீதம் முதல் 4 சத வீதம் வாக்கு வங்கி வைத்தி ருக்கும் பாஜக-வில் நான் சேரு வதாகச் சொல்கிறார்கள். இதற்குப்போய் நான் பதில் சொல்லணுமா? கண்டு கொள்ளாமல் Don’t Care-னு (டோண்ட்-கேர்) விட்டுட்டு போயிடணும்” என்றும் வேலு மணி கூறியுள்ளார்.