ஈரோடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ். ஈரோடு மாநகர பகுதியில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். இதில் மமக ஆரிப், கொமதேக கோவிந்தராஜ், காங்கிரஸ் திருச்செல்வன், விசிக சித்திக் உட்பட இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.