districts

img

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி செவ்வாயன்று ஆய்வு

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள சமத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி செவ்வாயன்று ஆய்வு மேற்கொண்டார்.