districts

img

விவசாய தொழிலாளர் சங்க அகில இந்திய, மாநில மாநாட்டு தீர்மானங்கள் விளக்க பேரவை கூட்டம்

விவசாய தொழிலாளர் சங்க அகில இந்திய, மாநில மாநாட்டு தீர்மானங்கள் விளக்க பேரவை கூட்டம் ஈரோடு டி.பி.முத்துசாமி நினைவகத்தில் நடைபெற்றது. இதில், சங்கத்தின் அகில இந் திய துணை தலைவர் ஏ.லாசர், மாநில பொருளாளர் அ.பழனி சாமி ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். இதில், திரளான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.