districts

img

இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் குறித்த ஆலோசனைக் கூட்டம்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை தடுத்தல், போதைப்பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில்  நடைபெற்றது.

;