districts

img

சமூக தலைவர்கள் ஒருங்கிணைந்த ஒருமை பயணம் நிகழ்ச்சி

போத்தனூர் மகாத்மா காந்தி அருங்காட்சியகத்தில் அனைத்து சமூக தலைவர்கள் ஒருங்கிணைந்த ஒருமை பயணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநக ராட்சி ஆணையர் மு.பிரதாப் ஆகியோர் கலந்து கொண்டனர்.