சென்னை வீரர் எத்திராஜன் சாம்பியன் நமது நிருபர் ஏப்ரல் 3, 2022 4/3/2022 7:33:59 PM கோவையில் சமீபத்தில் நடைபெற்ற மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில், குழு மற்றும் இரட்டையர் பிரிவில் சென்னை வீரர் இரா.எத்திராஜன் சாம்பியன் கோப்பையை வென்றார். Tags எத்திராஜன் சாம்பியன்