districts

img

நாமக்கல், தோக்கவாடி முதல், பள்ளிபாளையம் வரை சென்னை கன்னியாகுமரி தொழிற் தட திட்டம்

நாமக்கல், தோக்கவாடி முதல், பள்ளிபாளையம் வரை சென்னை கன்னியாகுமரி தொழிற் தட திட்டத்தின் மூலம், மேம்பால பணிகள் மேற்கொள்ள இருப்பதால் ஒட்டமெத்தை செல்லும் வாக னங்கள் அனைத்தும், திருச்செங்கோடு சாலை வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப் பட்டுள்ளது.