புரட்சியாளர் லெனின் பிறந்த நாள் நிகழ்ச்சி சனியன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. மூத்த தோழர் கே.துரைராஜ் தலைமையில் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், செயற்குழு உறுப்பினர்கள் ப.மாரிமுத்து, ஆர்.கோமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.