சேலம் ஆட்சியர் அலுவலகத்தில், காலநிலை மாற்ற இயக்கம் தொடர்பான கருத்தரங்கம், ஆட்சியர் செ.கார்மேகம் தலைமையில் வியாழனன்று நடைபெற்றது. இதில் மாவட்ட வன அலுவலர் கஷ்யப் ஷஷாங்க், காலநிலை மாற்றப்பணி உதவி திட்ட இயக்குநர் மனிஷ் மீனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.