districts

img

கோபிசெட்டிபாளையத்தில் கலைஞரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா

கோபிசெட்டிபாளையத்தில் கலைஞரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, நெடுஞ் சாலைத்துறை சார்பில், தலைகவசம் அணிய வலியுறுத்தி இருசக்கர வாகன பேரணி நடை பெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.