districts

img

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் அந்தி யூர் பேரூராட்சி 3ஆவது வார்டில் போட்டி

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் அந்தி யூர் பேரூராட்சி 3ஆவது வார்டில் போட்டியிடும் மார்க் சிஸ்ட் கட்சி வேட்பாளர் கீதாசேகர், 4 ஆவது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கௌரி ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் வீடுவீடாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடு பட்டனர்.  உடன் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஆர். பத்ரி, மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன் மற்றும் கூட் டணி கட்சி நிர்வாகிகள், ஊழியர்கள் உள்ளனர்.