districts

img

நாமக்கல், பல்லக்காபாளையத்தில், விவசாய தொழிலாளர் சங்க கிளை அமைப்பு கூட்டம்

நாமக்கல், பல்லக்காபாளையத்தில், விவசாய தொழிலாளர் சங்க கிளை அமைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், கிளை தலைவராக அமராவதி, செயலாளராக ரமேஷ், பொருளாளராக கலாமணி உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில், மாவட்ட தலைவர் சி.துரைசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.