முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதி, ஆப் ரிக்காவில் இருக்கும “சவானா” என்கிற புல் மைதானம் போன் றது. இப்போது மழை பெய்து பசுமையாக காட்சி அளிப்பதால் வனவிலங்கு நடமாட்டம் அதிகரித்துள்ளத. திங்களன்று அந்த வழியாக வந்த சுற்றுலா பயணிகள் புலி ஒன்று சாலையில் கடந்து சென்றதை திகிலுடன் கண்டு ரசித்தனர்.