districts

img

கோவை மாவட்ட வானவில் கருத்தாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பிஷப் அப்பாசாமி கல்வி

கோவை மாவட்ட வானவில் கருத்தாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பிஷப் அப்பாசாமி கல்வி யியல் கல்லூரியில் புதனன்று நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் பேரா.ரமணி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மாநில  பொதுச்செயலர் முனைவர் சுப்பிரமணி யம், மாநில கருத்தாளர்கள் கோத்தகிரி ராஜு, சிஐடி  கல்லூரி கணிதவியல் பேரா. பிரபாகரன், மனோகரன், ரிஷி சரவணன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில், திரளானோர் பங்கேற்றனர்.