districts

அவிநாசியில் பருத்தி ஏலம் நடைபெற்றது

அவிநாசி, ஜூலை 2- அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டு றவு விற்பனை சங்கத்தில், இந்த வாரம் நடந்த ஏலத் திற்கு 819 பருத்தி மூட்டை கள் வந்திருந்தன. இதில், ஆர்.சி.எச். ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு  ரூ.3,500 முதல் ரூ.4,200 வரையிலும், மட்டரக பருத்தி குவிண்டால் ஒன் றுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,800 வரையிலும் வியா பாரிகள் ஏலத்தில் எடுத்த னர். இந்த ஏலத்தின் மொத்த மதிப்பு ரூ.10.66 லட்சம் ஆகும்.

;